உங்கள் விண்டேஸ் பாஸ்வேர்டு மறந்து விட்டதா ? இதை பல வழிகளில் மாற்ற இயலும் வழிமுறை 1: ------------------------------------------------------------------------------------------
இப்போது கணினியை restart செய்க.
அதன் பின்பு கணினியை இயக்கவும். பின்பு (os) விண்டோஸ் ஆப்ரேட்டிங்க் சிஸ்டம் சிடி அல்லது வேறு எதேனும் ஆப்ரேட்டிங்க் சிஸ்டத்தை கணினியுடன் இணைக்கவும். அது பூட் ஆகும் போது எதேனும் பட்டனை அமுக்கவும்.
மேல் உள்ளதை இப்போது கணினியில் தேர்வு செய்க
சிஸ்டம் மேலே உள்ளது போல் லோடிங்க் ஆகும்.
மேலே உள்ளது வந்ததும் cancel செய்க
view problem detail-ஐ கிளிக் செய்க
இப்போது மைக்ரோசாப்ட்டின் பிரைவைசி டாக்குமெண்டை திறக்கவும்.
இதில் file-> open ஆப்சனை திறந்து உங்கள் os பதிந்து இருக்கும் ( சி) டிரைவை திறக்கவும் அதில் windows போல்டரை திறக்கவும். அதில் system 32 போல்டரை திறக்கவும்.
பின்பு files type-ஐ all files ஆக மாற்றவும்
பின்பு மேலே உள்ளதில் sethc என்ற ஃபைலை armstrong என்று rename செய்க .
மீண்டும் cmd என்ற பைலை தேடவும் (இதே இடத்தில் மேலேயுள்ளது). அதை copy செய்து paste செய்க அதற்க்கு sethc என்று rename செய்க
இப்போது இதை close செய்து கணினியை restart செய்க.
மேலேயுள்ளது போன்று வந்திருக்கும். உங்கள் கீபேடில் shift key-ஐ 5 முறை கிளிக் செய்க
இதில் net user (கவனம்: net user க்கு இடையே இடைவெளி விடவும்) என்று டைப் செய்க.
பின்பு மேலேயுள்ள படத்தில் உள்ளது போல் வரும். அதில் c:\windows\system32>net user Chad * (கவனம்: net user க்கு பின் இருக்கும் chad என்பது உங்கள் user name ஆகும். அதன் பின்பு * கட்டாயம் இடவும்) பின் enter பட்டனை கிளிக் செய்யவும்
பின் மேலேயுள்ளது போல் மாறியிருக்கும். இப்போது பாஸ்வேர்டு மாற்றும் வழி வரும் அதில் எதுவும் செய்யாதீர்கள்.மீண்டும் enter பட்டனை அழுத்தவும்.மீண்டும் enter பட்டனை அழுத்தவும்.
இப்போது close-ஐ கிளிக் செய்து restart செய்க. பின் பாஸ்வேர்டுக்கு எதுவும் கொடுக்காது login செய்தால் பாஸ்வேர்டு முடிந்தது.
நீங்களும் hacker ஆகிவிட்டிங்க ! தயவு செய்து இதை தவறாக பயன்படுத்தாதீர்கள் ! மீறினால் இந்த இணையதளம் பொருப்பேற்காது (கவனம் சைபர் கிரைமிடம் மட்டி கொள்ளாதீர்கள்) REPLAY ME: ARMSTRONG VIMAL EMAIL:armstrongvimal@gmail.com
|