எப்படி எசர் லேப்டாப்பின் கீபேடினை கழற்றி மாற்றுவது அல்லது தூசியினை எடுப்பது ???
கீழேயுள்ள படத்தில் குறிப்பிட்ட 4 பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்தி கீபேடினை விடுவிக்கலாம்.
கவனம் உடனே இழுத்து விடாதீர்கள். கீழேயுள்ள படத்தில் இருப்பது போல் பிடித்து கொள்க. பின்பு A பஸ்ஸை (வயர்) மெதுவாக பின்னோக்கி நகர்த்தி விடுவிக்கவும். A- என்பது பஸ் B- என்பது கீபேடின் பின்பக்கம் C- என்பது கீபேடு
|