COMMAND PROMPT மூலம் உங்கள் கணினி பாஸ்வேர்டை எடுப்பதை தடுக்க :
COMMAND PROMPT -ஐ லாக் செய்து விட்டால் பாஸ்வேர்டை எடுக்க முடியாது. notepad-ஐ ஒப்பன் செய்க. அதில் www.command.com என்று டைப் செய்க. பின்பு save as கொடுத்து cmd.bat என்ற பெயரில் desktopல் சேமிக்கவும் அவ்வளவுதான் இனி உங்கள் COMMAND PROMPT ஐ திறக்க இதை டெலிட் செய்யவும். அதுவரை COMMAND PROMPT வேலை செய்யாது.
|