1. பெண்டிரைவை கணினியில் மாட்டிக்கொள்ளவும் .
கவனம்: பெண்டிரைவை ஓபன் செய்யாதீர்கள்.
2. start-க்கு சென்று run பாக்ஸில் cmd என டைப் செய்க enter பட்டனை அழுத்தவும்.
3. இப்போது கமண்ட் பிரமெண்ட் திறக்கும்.
4.அதில் எந்த டிரைவை சோதிக்க வேண்டுமோ அதை டைப் செய்க. அதாவது பெண்டிரைவ் F-டிரைவ் என்றால் F: என்று கொடுக்கவும்.பின்பு F:\>dir என்று கொடுக்கவும். அதில் .ini, .exe, .inf Autorun போன்றவை இருந்தால் வைரஸ் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. முதலில் இவை சரியான பைல் என்று தெரிந்தால் delete செய்யவேண்டாம். இவை என்ன என்று உங்களுக்கு தெரியாவிட்டால் கண்டிப்பாக வைரஸ்தான் அதை delete செய்து விடவும்.
5.வைரஸ் என்று தெரிந்தால் del filename அதாவது del Autorun.inf இதை கொடுக்கவும் இப்போது வைரஸை நீக்கிவிட்டோம்.