some_text

Site menu
Block title
Section categories
My articles [39]
Videos [0]
Technology videos and service videos laptop computer videos
BOOKS STORE [1]
FREE PDF BOOKS TAMIL
Warning
DMCA.com
     
         Warning
            FBI
        Don't copy
arms.do.am Webutation

Publisher

Main » Articles » My articles

செல்பேசிகளில் தமிழ் ( ஆண்டிராய்டு )
sellinam-promo-1024x500.png

இந்தப் பதிகையில் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள சில வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே காண்போம்:

1, சொற்பிழை தவிர்த்தல் (auto-correction) 

மேம்படுத்தப்பட்ட சொற்பட்டியலும் தவறாக எழுதப்பட்ட சொற்களைத் திருத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முரசு அஞ்சல் விசைப்பலகையைப் பயன்படுத்துவோருக்குப் பேருதவியாக இருக்கும். எடுத்துக்காட்டாக, முரசு அஞ்சலில் l (lower case L) விசையைத் தட்டினால் ல்தோன்றும். எனவே ilamai என்று கோத்தால் இலமை என்றுதான் வரும். ஆனால், இந்தப் புதிய பதிகையில் ilamai என்று கோத்து இடைவெளியிட்டால் இலமைஎன்பதற்குப் பதிலாக இளமை எனும் சொல்லே தேர்ந்தெடுக் கொடுக்கும். இதுபோல பல சொற்பிழை திருத்தும் வசதிகள் இரண்டு தமிழ் விசைப்பலகைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

device-2013-11-03-171806.png device-2013-11-03-171729.png

device-2013-11-03-171853.png device-2013-11-03-193130.png

2, எண்களை உள்ளிடுதல் (long press for numbers)

எண்களை உள்ளிடும்போது [123] எனும் விசையத் தட்டி அதன்பின் தோன்றும்symbols விசைப்பலகையைக் கொண்டு எண்களை உள்ளிடும் நிலை இருந்தது. புதிய செல்லினத்தில் முதல் வரிசையில் உள்ள விசைகளைச் சற்று நீண்ட நேரம் அழுத்தி (long press) எண்களை உள்ளிடலாம். இதுபோலவே முரசு அஞ்சல் விசைப்பலகையிலும் ல/ள, ர/ற, ந/ன/ண எழுத்துகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

device-2013-11-03-171031.png device-2013-11-03-171422.png

3, அதிகரிக்கப்பட்ட பரிந்துரைகள் (extended suggestions list)

சொற்களைக் கோக்கும்போது விசைப்பலகையின் மேல் தோன்றும் பரிந்துரைக்கப்பட்ட சொற்பட்டியலைப் புதிய பதிகையில் விரிவாக்கலாம். பட்டியலின் ஓரத்தில் தோன்றும் [▼] சின்னத்தைத் தொட்டால் பட்டியல் விரிவாக்கப்படும்.

device-2013-11-03-171602.png device-2013-11-03-171518.png

பதிவிறக்க முகவரி: https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam

Category: My articles | Added by: hacker (2013-12-29) | Author: செல்பேசிகளில் தமிழ் ( ஆண்டிராய்டு )
Views: 688 | Tags: செல்பேசிகளில் தமிழ் ( ஆண்டிராய்டு ) | Rating: 0.0/0
Total comments: 0
Name *:
Email *:
Code *:
Search
Popular Articals
Stranger in Our House 1978 பேஸ்புக் ஹேக் Eyes Are Upon You 2001 Werewolves on Wheels command prompt கணினி பாஸ்வேர்டை எடுப்பதை தடுக்க மூலம் உங்கள் கணினி பாஸ்வேர்டை எடுப் Dracula’s Dog கணினி மெதுவாக இயங்குகிறதா ? வேகமாக் Soulkeeper எப்படியெல்லாம் பயன்படுத்துவது Run commend Nokia சீக்ரெட் கோட்ஸ் Leptirica Witchtrap SAMSUNG MOBILE CODES PDF book Streghe hack best mobiles மிகச்சிறந்த ஸ்மார்ட் போன்-கள் top 10 smart phones மிகச்சிறந்த டேப்லட்கள் top 10 tablet best tablet 2014-இன் மிகச்சிறந்த கேண்டிகேமரா top camera best candicam பி.எஸ்.என்.எல்-இன் மிக சிறந்த டேப்ள அழகியில் sailindra-இல் டைப் செய்ததை themes Ironman1 Windows7 Rainmeter Theme Youtube Downloader HD ஆக்டிவேசன் கீ இல்லாமல் விண்டோஸ் ஆக் FREE BEST SOFTWARE COLLECTION 2014 99 Rs only gift கிறிஸ்துமஸ் ஸ்டாரை நாமே செய்யலாம் logo make ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் Money Maker photosto sale ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(நாம் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(டிசை design make money புத்தகத்தை விற்று பணம் சம்பாதிக்கலா book make money போட்டோ எடிட் (டிசைன் செய்யும் சாப்ட தமிழில் போட்டோசாப் படிக்கலாம் தமிழில் HTML படித்து நாமே வெப்சைட் கம்யூட்டர் உலகம் தமிழ் computer தினமலரின் கம்யூட்டர் மலர் தினமலரின் கம்யூட்டர் உலகம் வானவில் ஒளவையார் Download Free vanavil avvaiyar free download வானவில் அவ்வையார் சாப்ட்வேர் இலவசம் செல்பேசிகளில் தமிழ் ( ஆண்டிராய்டு )
Social Support
Login form

Copyright exesoftangel©Armstrong Vimal 2026
Make a free website with uCoz