விண்டோஸ் xp,7,8 முதலிய ஆப்பிரேட்டிங்க் சிஸ்டங்கள் ஆக்டிவேசன் கோடினை கேக்கும் ஆனால் அக்டிவேசன் key கொடுத்தும் அது error ஆக மாறி ஆன்லைன் help கேக்கும்.
இதை சரி செய்ய முதலில் கமெண்ட் பிரமென்டை திறக்கவும்.
அதில் slmgr -rearm இவ்வாறு டைப் செய்யவும்.
அவ்வளவுதான் இதன் மூலம் 30 நாட்கள் நாம் வரை பயன்படுத்தலாம். மீண்டும் எப்போது key கேக்கும் போது இதே செயலை செய்து நாட்களை கடத்தலாம்.
|