கணினி மெதுவாக இயங்குகிறதா ? வேகமாக்க வழிகள் இதோ..
ram மெமரியில் உள்ளவற்றை குறைத்து வேகமாக்க...
notepad-ஐ திறக்கவும். அதில் FREEMEM=SPACE(64000000) என்று டைப் செய்க. அதை ram.vbs என்ற பெயரில் சேமிக்கவும் அதை இரண்டு கிளிக் செய்து இயக்கினால் கணினி வேகமாக இயங்கும்.
|