பலர் விண்டோஸ் 7, xp போன்ற ஆப்பிரேட்டிங்க் சிஸ்டத்தில் இருந்து விண்டோஸ் 8-க்கு மாற விரும்புவார்கள் அல்லது மாறியவர்கள் விண்டோஸ் 8 மெதுவாக இயங்குவதாக நிணைப்பவர்களுக்கு இந்த செய்தி பயனளிக்கும்.
1.முதலில் ஒரு பெண்டிரைவ் எடுத்து கொள்ளுங்கள்.
2.இந்த பெண்டிரைவைத்தான் நாம் ரேம் மெமரியாக மாற்ற போகிறோம்.
3.இதை பார்மெட் செய்து விடுங்கள்.
4.பின்பு கணினியில் மாட்டிக் கொள்ளுங்கள்.
5.My Computer-ஐ ரைட் கிளிக் செய்து properties-க்கு செல்லவும். பின்பு வரும் System Properties-ல் Advance-ஐ தேர்வு செய்க.
6.படத்தில் உள்ளவாறு perfomance-இல் உள்ள settings...-ஐ கிளிக் செய்க.
7.கீழேயுள்ள படத்தில் உள்ளவாறு Advanced-ஐ கிளிக் செய்க.
8.கீழேயுள்ள படத்தில் உள்ளவாறு change ஆப்சனை தேர்வு செய்தால் Virtual Memory பாக்ஸ் ஒப்பன் ஆகும். அதில் பெண்டிரைவை தேர்வு செய்க.
Automatically manage paging file size for all drives-ல் உள்ள டிக்கை எடுக்கவும்.பின்பு உங்கள் பெண்டிரைவை தேர்வு செய்க(EX:see the picture highlight HACKER)
பின்பு custom size-ல் Initial size(MB): 1020
மேலும் Maximum size (MB): 1020 என கொடுக்கவும்.
பின்பு OK கொடுத்து கணினியை ரீஸ்டார்ட் செய்தால் உங்கள் கணினியின் மெமரி மேலும் 1GB அதிகரித்து கணினி இயக்கம் வேகம் எடுக்கும்.
கவனம்: பெண்டிரையின்றி கணினியியங்காது. பெண்டிரைவ் இல்லாவிட்டால் கணினி முடங்கியிருக்கும்.
இந்த் வழியிலும் கணினியை பூட்டி வைக்கலாம்.
எல்லா செயல்பாடுகளையும் பழைய மாதிரி கொண்டு வர செய்த மாற்றங்களை அழித்தால் போதும் மீண்டும் பழைய மாதிரி பெண்டிரைவை உபயோகிக்கலாம்